Search for:

தொடர் உண்ணாவிரதப் போராட்டம்


டெல்லியில் விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

இன்று சாலைகளில் சமையல் செய்வதை நிறுத்தி, தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் - NDA தலைவர்களைச் சந்திக்க முடிவு!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்கப் போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.